சோழபுரம் கொண்ட ஜெயங்கொண்டம் வந்தடைந்தேன். 2026-சட்டமன்ற தேர்தலில் @aiadmk.official திமுக விடியா அரசை வீழ்த்தி ஜெயம் கொள்ளும் என்பதை பெருங்கூட்டமாய் கூடி எழுச்சியுடன் தெரிவிக்கின்றனர் இத்தொகுதி பெருமக்கள்! #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.M.P. மனோகரன் அவர்களின் ஏற்பாட்டில் அகரம்தென் ஊராட்சியில் உள்ள அப்பகுதி பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்.. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் கிழக்கு பகுதி 62-வது கிழக்கு மற்றும் மேற்கு வட்டக் கழகம் சார்பில் விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ,திரண்டு நின்ற தில்லை மக்களின் அன்பில் திளைத்தேன். சிதம்பர ரகசியமாகவே ஸ்டாலினின் திமுக வைத்திருக்கும் "நீட் தேர்வு ரத்து" ரகசியம் எப்போது தான் வெளிவரும்?என்பது இன்றும் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. பொய்யிலே பிறந்த ஆட்சிக்கு , 2026-ல் தமிழக மக்கள் கண்டிப்பாக சொல்வார்கள்… #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதி மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ₹8000/- ரூபாயில் இருந்து ₹12,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதி ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூபாய் ₹1000/- வழங்கப்படும். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய தருணம் சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழகப் பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் புரட்சித் தமிழர் டாக்டர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மேற்கு தாம்பரம் டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இஃப்தார் நோன்பு தொகுப்பு வழங்கிய தருணம்... மேலும் இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய தருணம் சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் இன்று (11.12.2025) காலை 10 மணியளவில் மாடம்பாக்கம் ராஜகீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள MJL வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கிய தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்